速報APP / 圖書與參考資源 / நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaig

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaig

價格:免費

更新日期:2018-10-03

檔案大小:6.6M

目前版本:1.1

版本需求:Android 4.1 以上版本

官方網站:mailto:bharanimultimedia@gmail.com

Email:http://bmpparunagiri.blogspot.com/2018/10/privacy-policy-navathanthira-kathaigal.html

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖1)-速報App

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal):

ஆசிரியர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

வேதாரண்யம் என்ற ஊரில் வசித்து வந்த விவேக சாஸ்திரி என்ற ஒரு பிராமணர் தமது மூன்று குமாரர்களும் லௌகீக தந்திரங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு சில கதைகளை அவர்களுக்குச் சொல்லி விட்டுப் போனதாக பாரதியார் தமது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த நீதிக்கதைகளில் மாந்தர்கள் மட்டுமின்றி பறவைகளும் விலங்குகளும் கதாபாத்திரங்களாக வருகின்றன. தெய்வ பக்தியும் விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்றும் துரோகம் செய்வது பாவம் என்றும் தவறை உணர்ந்தவனை மன்னிக்கலாம் என்றும், நேர்மையும் அன்பும் எதையும் வெல்லும் என்பன போன்ற பல நீதிகளை இக்கதைகள் போதிக்கின்றன. தமக்கே உரித்தான மிகச் சிறந்த தமிழ் நடையில் இக்கதைகளை ஆக்கியுள்ளார் மகாகவி. சுற்றிவளைத்து எழுதாமல் பாமர மக்களின் உணர்ச்சிகளை எடுத்துக்கூறும் வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன. இக்கதைகளை படிக்கும் போது அவற்றில் உள்ள எளிமையும் நகைச்சுவையும் நம்மை பிரமிக்க வைக்கும்.

உள்ளடக்கம்:

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖2)-速報App

முன்னுரை

1. முதற் பகுதி - பயனறிதல்

சங்கீதம் படிக்கப்போன கழுதையின் கதை

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖3)-速報App

ரோஜாப் பூ என்ற பாம்பின் கதை

கர்த்தப ஸ்வாமிகள் என்ற ஆண்டி கதை

கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது

த.கொ. செட்டி கதை - வெண்பா

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖4)-速報App

2. இரண்டாம் பகுதி - நம்பிக்கை

காட்டுக்கோயிலின் கதை

திண்ணன் என்ற மறவன் கதை

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமை

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖5)-速報App

கோவிந்த நாம சங்கீர்த்தனக் கூட்டம்

சூனியக் குகையில் மந்திராலோசனை

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

பிராமணப் பிள்ளை நாலு சாஸ்திரம் படித்துக்கொண்டு வந்த கதை

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖6)-速報App

கதம்ப வனத்தில் நடந்த செய்திகள்

Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖7)-速報App

Email: bharanimultimedia@gmail.com

Keywords: Bharathi, Bharaitiyar, Bharathiyar, Navatandira Kathaigal, Navathandira Stories, Navathanthira Stories, Tamil short stories, Tamil neethi kathaigal, தமிழ் நீதி கதைகள், Subramaniya Bharathiyar, Mahakavi, Tamil Research Articles, Tamil Literature, Tamil Language, Tamil Culture, Tamil Nadu, Tamilnadu, Tamil Tradition

நவதந்திரக் கதைகள் (Navathanthira Kathaigal)(圖8)-速報App